வலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்

வலி. மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தத் தடகளப் போட்டில் பல நூற்றுக் கணக்கான வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் வெற்றிபெற்றவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தடகளப் போட்டிகளுக்கு தெரிவாகினர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!