ஈழத்து சிவ ஆலயங்களில் சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பு

சிவபெருமானுக்குரிய விரத வழிபாடுகளில் ஒன்றான மகா சிவராத்திரி வழிபாடு உலகம் முழுவதுமுள்ள இந்து ஆலயங்களில் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றுவருகிறது.

ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களான கீரிமலை நகுலேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம், திருகோணமலை திருக்கோணேஸ்வரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆகிய சிவதலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் ஈழ நல்லூர் சிவன் ஆலயம், சட்டநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடுகள் மிக சிற்றப்பாக இடம்பெற்றன. சிறப்பு அபிசேக ஆராதனைகளுடன் பஜனை வழிபாடுகளும் இடம்பெற்றன.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!