நாய்கள் சரணாலயம் இயக்கச்சியில் திறப்பு- சிவபூமி அறக்கட்டளையின் மற்றொரு சேவை

கட்டாக்காலி நாய்களைப் பராமரிக்கும் நோக்குடன் சிவபூமி அறக்கட்டளையினால் நாய்கள் சரணாலயம் திறந்து வைக்கப்பட்டது.

பளை இயக்கச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி நாய்கள் சரணாலயம் இன்று வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!