நல்லூரில் புத்தாண்டு வழிபாடு சிறப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப் பிறப்பை முன்னிட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

நல்லூர்க் கந்தன் வெள்ளி மயிலேறி வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்காட்சியளித்தார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!