அனைத்து முஸ்லிம்களையும் நாளை நோன்பிருக்க அழைப்புவிடுகிறது அ.இ.ஜ.உ

நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை நோன்பு நோற்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அழைப்புவிடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலமைகள் சீராகவும் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிராத்தனைகளில் ஈடுபடுமாறு அந்த அமைப்பு அனைத்து முஸ்லிம்களிடம் கேட்டுள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!