சிறிசபாரத்தினத்தின் 33ஆவது நினைவு நாள்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 33வது நினைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறிசபாரட்ணம் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடமான யாழ்ப்பாணம் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (சிறிரெலோ) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!