உடனடிச் செய்திகள்

சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வரும் : விஷால்

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வரும் என நடிகர் விஷால் கூறினார். ஆங்கில டிவி., சேனல் சார்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் விஷால் பங்கேற்று பேசியதாவது… ரஜினி, கமல் ஆகியோருக்கு அரசியலுக்கு தாமதமாக வந்தாலும் அவர்களின் முடிவு சரியானதாக தெரிகிறது. இருவரும் களத்தில் இருப்பதால் மக்கள் யாருக்கு ஓட்டளிப்பார்கள் என்று கணிக்க முடியாது. ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பது மட்டும் உறுதி. ஆர்.கே.நகர் தேர்தலில் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயக படுகொலை, ஆனால் அதுவே …

Read More »

சூர்யா நடிக்க மறுத்த கதையில் கௌதம் கார்த்திக்?

கௌதம் கார்த்திக்கை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டது ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம். கடல் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தியும் போணியாகாத ஹீரோவாக இருந்தார் கௌதம் கார்த்திக். அவரது கேரியரில் வெற்றிப்படமாக ‘ஹர ஹர மஹாதேவகி’ படம் அமைந்தது. இப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கினார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் நடித்துள்ளார் கௌதம் கார்த்திக். இந்தப்படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரித்திருக்கிறது. ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களைத் …

Read More »

15 மாதங்களுக்கு பிறகு வெளியாகும் த்ரிஷாவின் படம்

பர்ஸ் நிறைய ஏடிஎம், கிரெடிட் கார்டுகளாக வைத்திருந்தாலும் செலவுக்கு பணமாக பத்து ரூபாய் கூட இல்லாதவனின் நிலையில் தான் கடந்த ஒரு வருடமாக த்ரிஷா இருந்து வருகிறார். ஆம்.. சதுரங்க வேட்டை-2, மோகினி, 96, 1818, கர்ஜனை, ஹே ஜூடு(மலையாளம்) என அதிக படங்களில் த்ரிஷா நடித்து வந்தாலும், அவர் நடித்த ஒரு படம் கூட ரிலீசாகாமல் 2017ஆம் கண்டு கடந்து போனது.. இந்தநிலையில் இந்த வருடத்தின் அவரது முதல் படமாக, மலையாளத்தில் அவர் முதன்முதலாக நடித்துள்ள ஹே ஜூடு’ படம், வரும் பிப்-2ல் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!