உடனடிச் செய்திகள்

கார்த்தி – ஹாரிஸ்: ஃப்ரெஷ் கூட்டணி

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த கார்த்தியும் ரகுலும் மீண்டும் மற்றொரு படத்தில் இணைகின்றனர். இயக்குநர் கண்ணனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த ரஜத் ரவிசங்கர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிப்படாத இந்தப் படமானது ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பதாகத் …

Read More »

விஜய், ரஜினியை இணைத்த ராகவா லாரன்ஸ்

காஞ்சனா சீரிஸின் அடுத்த பாகத்தை இயக்கிவரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ரஜினி, விஜய் படங்களின் தலைப்பில் அமைந்த புதிய படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகப் பெரிதாகக் கைகொடுக்காத நிலையில், தற்போது உருவாகிவரும் ‘காஞ்சனா 3’ படத்தை ரொம்பவே நம்பியுள்ளார் ராகவா லாரன்ஸ். வேதிகா, ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், தன்னுடைய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் …

Read More »

அதர்வா-மேகா: கூட்டணி ஆரம்பம்

அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. அதர்வாவுக்கு இமைக்கா நொடிகள், செம்ம போத ஆகாத படங்கள் வெளிவரவிருக்கின்றன. அதே போல் மேகா ஆகாஷுக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் இருவரும் இவன் தந்திரன் படத்திற்குப் பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கி தயாரிக்கும் படத்தில் இணைந்திருக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (ஜனவரி 19) நெல்லையில் தொடங்கியது. பூமராங் என்ற பெயரில் உருவாகவிருக்கும் இதன் டைட்டில் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!