உடனடிச் செய்திகள்

மார்ச் 30ஆம் தேதி கஜினிகாந்த்

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் படம் – ‘கஜினிகாந்த்’. இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து 3 படங்களை இயக்கி ஹாட்ரிக் அடித்த பெருமையைப் பெற்றுள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக, வனமகன் பட நாயகி சாயிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒட்டுமொத்தமாக 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி, இம்மாதம் …

Read More »

“கால பைரவா” ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில், முனி அலைஸ் காஞ்சனா படங்களின் வரிசையில் தற்போது முனி 4 பாகம் உருவாகி வருகிறது. லாரன்ஸ் ஜோடியாக ஓவியா நடிக்கிறார். படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துள்ளது. இதையடுத்து, லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்திற்கு “கால பைரவா” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தையும் லாரன்ஸ் நடித்து, இயக்கி, தனது ராகவேந்திரா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார். முனி 4 பட வேலைகள் முடிந்ததும் கால பைரவா படத்தை ஆரம்பிக்கிறார் லாரன்ஸ். இதையடுத்து இன்னும் இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், …

Read More »

கோஹ்லிக்கு ஐசிசி விருது

உலக கிரிக்கெட் சபையின் (ஐசிசி) சிறந்த வீரர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோஹ்லி பெற்றுள்ளார். மேலும், அவர் ஐசிசியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த வீரர் விருது ஆஸ்திரேலியா அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு கிடைத்துள்ளது. அனைத்து தொலைக்காட்சி நிகழ்வுகளையும் உங்கள் அலைபேசியில் கண்டுமகிழ இங்கே கிளிக் செய்க

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!