அடுத்த வாரம் பாடசாலை நாள்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை என மூன்று நாள்கள் பாடசாலை இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை போயா விடுமுறை என்பதால் அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் (வியாழன்க்குப் பதிலாக)  இடம்பெறும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.