அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ரூ. 100,000 தண்டம்; சட்டத்தைத் திருத்த அமைச்சரவை ஒப்புதல்

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் தண்டப் பணத்தை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தும் சட்ட வரைபுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அவசரத் தேவையாக சட்டவரைவை நாடாளுமன்றில் முன்வைத்து தற்போதைய சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளது என்று வர்த்தக அமைச்சர், பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!