அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி புதிய வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு இன்று அதுகூடிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பணப் பரிமாற்றங்களுக்கான வணிக வங்கி சராசரி அமெரிக்க டாலர் விற்பனை விகிதம் 204.62 ரூபாயாகவும் கொள்முதல் விகிதம் 199.80 ரூபாயாகவும் காணப்படுவதாக மத்திய வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -hnb-2021

2020ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளுக்கு நாள் உயர்வடைந்து வந்தது.

நாட்டில் ஆடம்பரப் பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட காரணிகளால் ரூபாயின் பெறுமதி தளம்பலின்றிக் காணப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 204.62 ரூபாயாகக் காணப்பட்டது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!