அமைச்சர்கள் நால்வர் இன்று பதவியேற்பர்

நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.

அதன்படி, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் அமைச்சர்களாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்படவுள்ளனர்.