ஆசிரியர்களின் போராட்டம் அடுத்த வாரமும் தொடரும்

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள முரண்பாடுகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து தமது முடிவை அறிவிக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

- Advertisement -

வரும் வாரத்திலும் தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!