ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் நாளை இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கும்

பிரதமர் மற்றும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கிடையிலான பேச்சு நிறைவடைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் நாளை தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

அதுவரை வேலைநிறுத்த நடவடிக்கை தொடரும் என்றும் தொழிற்சங்கள் குறிப்பிட்டுள்ளன.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!