ஆறுமுகன் தொண்டமானின் இ.தொ.கா கோத்தாபயவுக்கு ஆதரவு

0

ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின், தேசிய சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போதே அந்தக் கட்சி தனது ஆதரவை கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களின் 32 பிரச்சினைகளை முன்னிறுத்தி, கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here