இந்தியாவிலிருந்து 31 லட்சம் லீற்றர் நானோ நைட்ரஜன் திரவ உரத்தைத் தருவிக்க முடிவு

இந்தியாவில் இருந்து 31 லட்சம் லீற்றர் நானோ நைட்ரஜன் திரவ உரங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக ஒரு லட்சம் லீற்றர் நானோ நைட்ரஜன் திரவ உரங்கள் நாளைக்குள் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.