இன்றிரவு 11 மணிக்கு ஊரடங்கு நடைமுறைக்கு வரும்

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் திருத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முன்னதாக இன்றிரவு 8 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்கு நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த்து.