இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோத்தாபய

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றவுள்ளார்.