இன்று அசம்பாவிதங்கள் இடம்பெறாவின் நாளை ஊரடங்கு நீக்கப்படும்

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.