இன்று (26) முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இன்று முதல் பெப்ரவரி 17 வரை மின்வெட்டு இல்லை
RELATED ARTICLES
- Advertisment -