இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு மீதான வரி 50 ரூபாயாக அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான சிறப்பு வர்த்தக வரி 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -hnb-2021

நுவரெலியா மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளதால் இந்த இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!