இலங்கை உலகக் கிண்ணத்தை கைப்பற்றி 25ஆவது ஆண்டு நிறைவு இன்று

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இலங்கை கைப்பற்றி 25ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.

1996 மார்ச் 17 அன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

- Advertisement -

கென்யாவுக்கு எதிரான முதல் சுற்று போட்டிகளில் இலங்கை வென்றது. அந்தப் போட்டியில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 398 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதியில் வலிமைமிக்க இந்திய அணியை தோற்கடித்தது.

அர்ஜுனா ரனதுங்கா தலைமையிலான இலங்கை அணி, 1996 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 07 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது.

அரவிந்த டி சில்வா ஆட்ட நாயகனாகவும், சனத் ஜெயசூரிய தொடர் நாயகனாகவும் தெரிவானார்கள்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!