உலக நாடுகளிலிருந்து கோவிட் – 19 நோய் ஒழிகவேண்டி யாழ்ப்பாணத்தில் சுதர்சன ஹோமம்

உலக நாடுகள் கோவிட் – 19 தொற்று நோயிலிருந்து விடுபட இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் யாகம் நடாத்தப்பட்டது.

கோரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று நோயிலிருந்து இலங்கை மக்கள் மீண்டு வரவேண்டும் என்று பிராத்தித்து சகல இந்து ஆலயங்களிலும் யாகம், சிறப்பு வழிபாடுகளை செய்யும் வண்ணம் பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கு அமைய யாழ்ப்பாணம் மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தினால் இன்று ஞாயிறுக்கிழமை (நவ.8) மாலை 4.30 மணிக்கு வண்ணார்பண்ணை பெருமாள் ஆலயத்தில் சுதர்சன ஹோமமும் சிறப்பு வழிபாடுகளும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக நடைபெற்றன.

உலக மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டியும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட கோரி சுதர்சன ஹோமமும் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.

தற்போது நாட்டில் உள்ள கோரோனா தொற்று அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் யாகம் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை .

- Advertisement -
- Advertisement -

Must Read

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் 3 நாளைக்கு விடுமுறை

கிழக்கு மாகாண பாடாசாலைகள் அனைத்தும் நாளை (டிசெ.2) புதன்கிழமை தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (டிசெ.4) வரை மூடப்படுவதாக மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
- Advertisement -

கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் செம்மணியில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

Related News

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
error: Alert: Content is protected !!