கொழும்பில் தொடருந்தில் இடம்பெற்ற விபத்தில் கிளிநொச்சி பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன்
இன்று மாலை கொழும்பு தெகிவளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலம் களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.