ஊடகவியலாளர் வித்தியாதரன் நடுநிலமை தன்மையுடன் செயல்படுகிறாரா?

ஒரு காலத்தில் தமிழ் தேசியதின் பாதையில் உறுதியாக இருந்தவரும் , ஈழத்தின் மூத்த ஊடகவியலாளராகவும் விளங்கக்கூடிய நடேசபிள்ளை வித்தியாதரன், 2009இன் பின்னர் ஊடக நடுநிலமை தன்மையுடன் , தமிழ் மக்களின் பால் அக்கறையுடன் , சமூக சிந்தனைகளுடன் நடந்து கொள்கிறாரா? என்கிற சந்தேகம் தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கிறவர்கள் மத்தியில் அவ்வப்பொழுது எழுவதும் பின்னர் அது அடங்கிப்போவதுமாக இருந்து வருகிறது. அதன் உண்மை தன்மைகளை பற்றி ஆராய விளைகிறது இந்த பத்தி . 2009இல் அவர் கைது … Continue reading ஊடகவியலாளர் வித்தியாதரன் நடுநிலமை தன்மையுடன் செயல்படுகிறாரா?