ஊரடங்கு பற்றி வரும் செய்திகள் பொய்யானவை; அவற்றை பரப்புவோரைக் கண்டறிய விசாரணை ஆரம்பம்

இன்று (01) நள்ளிரவு 12 மணி முதல் மே 17ஆம் திகதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று பொய்யான வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

தவறான தகவல்களை உருவாக்கி அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!