எந்த தரத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை கல்வி நடவடிக்கையை மீள ஆரம்பிப்பது? நாளை இறுதி முடிவு

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முறை குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்று முதல் தரம் 06 மற்றும் தரம் 12-13 வரை பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து கல்வியியலாளர்கள் தற்போது கலந்துரையாடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- Advertisement -

இன்று காலை கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

கல்வி வல்லுநர்களின் முன்னுரிமையின் படி மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!