லங்கா பிரிமியர் லீக்கில் இன்றைய போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த விஜாஸ்காந்த் விளையாடுகிறார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சிறந்த சுழல் பந்து வீச்சாளரான அவர் இன்று இடம்பெறும் கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டான்லியஸ் அணியில் விளையாடுகிறார்.
