க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பாடங்கள் மற்றும் திகதிகளுடன் நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ www.doenets.lk இணையத்தளத்தில் நேர அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.