ஏஎல், ஸ்கோலர்ஷிப் பரீட்சாத்திகளை இணையத்தில் பதியுமாறு அறிவுறுத்தல்

க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அனைவரும் தங்களின் தகவல்களை இணையத்தளத்தில் பதிவுசெய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் https://info.moe.gov.lk/ என்ற இணையத்தளத்துக்குச் சென்று தகவல்களைப் பதிவேற்றுமாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல் படிவம் அனுப்பி திகதியின் பின் அல்லது பரீட்சை நடைபெறும் போது அல்லது பரீட்சையின் பின் பரீட்சாத்தியின் குடும்ப உறுப்பினருக்கு காய்ச்சல் அல்லது சுவாச கோளாறு ஏற்பட்டால் இந்த தகவல் படிவம் பரீ்ட்சாத்தியால் மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பரீட்சாத்தியால் வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

மேலும் 2 கோவிட் -19 நோயாளிகள் சாவு

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சனிக்கிழமை (நவ.28) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால்...
- Advertisement -

நாட்டில் இன்று 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறிவு

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 213 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இன்று மட்டும் 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. கலைப்பீட மோதல் – குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால்...

மேலும் 274 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 274 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கோவிட் -19 நோய் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான...

Related News

தனி மனிதனின் சமூகப் பொறுப்பற்ற செயலால் பலர் பாதிப்பு; வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

"கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து...
- Advertisement -
error: Alert: Content is protected !!