ஏப்ரல் 30ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூட அரசு முடிவு செய்துள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

- Advertisement -hnb-2021

அடுத்த வாரம் படசாலைகளைத் திறக்கலாமா இல்லையா என்ற முடிவை மறுஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நாடளாவிய ரீதியாக தனியார் கல்வி நடவடிக்கைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!