2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எட்டவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி மே 23ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் முதலாம் திகதிவரை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.