ஓஎல் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை

2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளைத் துரிதமாக வெளியிட கல்வி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!