காதுக்க சொல்லுவோம் – சிறும்பட விமர்சனம்

ஈழத்து இயக்குனர்களில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான சிவராஜின் இயக்கத்தில் “சொல்லுவம்” எனும் ஈழத்து தமிழ் சிறும்படம் இன்றைய தினம் மாலை இயக்குனரின் youtube சனலில் வெளியிடப்பட்டுள்ளது. 

தர்மலிங்கத்தின் நடிப்பில் , மதீசனின் இசையிலும் இச் சிறும்படம் உருவாகியுள்ளது. 
ஈழத்தில் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பொது வெளியில் சொல்ல முடியாதை எம் அடுத்த தலைமுறையினருக்கு காதுக்க சொல்லுவோம் எனும் கருவில் உருவாகியுள்ளது. 

- Advertisement -

குறித்த சிறும்படம் சமூக வலைத்தளங்களில் இளையோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

படத்திற்கான இணைப்பு 

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!