காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சலுகை காலம்

2021 ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 30ஆம் திகதிவரை காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் சுமித் அலஹகூன் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!