குரங்கு அம்மை வைரஸ் உலக சுகாதார அவசரநிலை

குரங்கு அம்மை வைரஸை உலக சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.