குளிரூட்டப்பட்ட பகுதிகளில் கோரோனா வைரஸின் பரவல் அதிகம்

குளிரூட்டப்பட்ட பகுதிகளில் கோவிட் வைரஸ் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, இதுபோன்ற இடங்கள் எப்போதும் திறந்த நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

- Advertisement -hnb-2021

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!