இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா உற்பத்தியாளர்களான செரண்டிப் மற்றும் பிறிமா ஆகியவை உள்ளூர் சந்தையில் ஏற்கனவே விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மா 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.