கோரோனா தொற்று நீங்கிட நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் கந்தனிடம் சிறப்பு வழிபாடு

இந்தியாவிலும் இலங்கையிலும் கோரோனா வைரஸ் நோய்தொற்று ஒழியவேண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

- Advertisement -

வழிபாடுகளில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வழிபாடுகளின் நிறைவில் இந்திய மக்களைப் பிராத்தித்து அந்த நாட்டுப் பிரதமருக்கான கடிதங்கள் இந்தியத் துணைத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டன.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!