Friday, September 22, 2023
HomeUncategorizedகோழி முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

கோழி முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 44 ரூபாய் நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பழுப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 46 ரூபாயும் நிர்ணயித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular