கோவிட்-19 தடுப்பூசி பற்றி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி தற்போது மாகாண மட்டத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எந்தவொரு மாகாண அதிபரும், ஆசிரியரும் அல்லது கல்விசாரா ஊழியர்களும் இதுவரை கோவிட்-19 தடுப்பூசியைப் பெறவில்லை என்றால், உடனடியாக தடுப்பூசி பெற அவர் பணிபுரியும் பாடசாலையின் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக் கேட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!