கோவிட் -19 நோய் பரவலால் பாதித்த பருத்தித்துறை தொழில் முயற்சியாளர்களுக்கு ஹற்றன் நஷனல் வங்கி நிதியுதவி

ஹற்றன் நஷனல் வங்கியின் கோவிட் -19 நோய்த் தொற்றினால் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டட தொழில் முயற்சியளர்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தில் பருத்தித்துறை கிளை வாடிக்கையாளர்களுக்கு இன்று காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

கோவிட் – 19 நோய்த் தொற்றினால் தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களின் தொழில் முயற்சிகளை மீள உருவாக்குவதற்கான நிதி உதவியை ஹற்றன் நஷனல் வங்கி வழங்குகிறது.

ஹற்றன் நஷனல் வங்கியின் நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள வடபிராந்தியக் கிளையில் இடம்பெற்றிருந்தது.

நாடுமுழுவதும் முதற்கட்டமாக 200 பேருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. வடபிராந்தியத்தில் 28 தொழில் முயற்சியாளர்கள் இந்த நிதி உதவித் திட்டத்துக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பருத்தித்துறை கிளை வாடிக்கையாளர்களுக்கு உதவித் தொகை காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (ஜன.8) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வங்கியின் வடபிராந்திய வியாபார நடவடிக்கைக்கான மூத்த முகாமையாளர் க.வாதுளன் பங்கேற்று பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கிவைத்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....
- Advertisement -

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...

Related News

மன்னாரில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் ஜனாஸா நாளை வவுனியாவில் தகனம்

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலத்தை அரச செலவில் வவுனியா நகர சபையால் பராமரிக்கப்படும் மின் தகன...
- Advertisement -
error: Alert: Content is protected !!