Saturday, September 23, 2023
Homeஉள்ளூர் செய்திகள்க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியது

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியது

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான    https://www.doenets.lk/examresults    இல் பெறுபேறுகளை பார்வையிடலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular