க.பொ.த. சாதாரண தரம், உயர் தரப் பரீட்சைகளின் காலப்பகுதியை மாற்ற அமைச்சரவை ஒப்புதல்

க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் காலத்தை மாற்றியமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -hnb-2021

அரச பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்ய எடுக்கும் காலப் பகுதியைக் குறைப்பதன் மூலம் குறைந்தபட்ச காலத்திற்குள் மாணவர்களுக்கு பட்டதாரித் தகுதியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!