சங்கானை பிரதான வீதி மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் கண்களில் தெரியவில்லையா?

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியில் சங்கானை பிரதான வீதி மிக மோசமாக சிதைவடைந்து மக்கள் மழை காலத்தில் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

மழை காலத்தில் பிரயாணம் செய்வதில் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

மழை நீர் தேங்கி நிற்கும் இடமானது அரச வங்கிகள், தனியார் வங்கிகள் பிதான சந்தை என்பன காணப்படுகின்றன.

விவசாயிகள் தமது விளை பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு மழை காலத்தில் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

தாங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்லிக்கொள்கின்றவர்களின் கண்களில் இவ் வீதியானது தென்படவில்லையா?

துறை சார்ந்தவர்களின் கண்களில் தெரிவதில்லையா? ஊடகங்கள் இவ் வீதியைக் கவனமெடுப்பார்களா?

நலன்விரும்பி

- Advertisement -
- Advertisement -

Must Read

கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் செம்மணியில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...
- Advertisement -

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related News

கோவிட் -19 நோயால் மேலும் இருவர் சாவு; இரண்டாவது அலையால் பாதித்தோர் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியது

நாட்டில் இன்று (நவ.30) திங்கட்கிழமை கோவிட் -19 நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.
- Advertisement -
error: Alert: Content is protected !!