சந்தையில் அரிசி வகைகள் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு – அரசு

சந்தையில் வேகமாக உயர்ந்துள்ள அரிசியின் விலை அடுத்த வாரத்திலிருந்து குறைக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

03 ஆண்டுகள் முடிவடையும் வரை அதிகபட்ச விலையும் அறிவிக்கப்படும். அதன்படி 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு கிலோ அரிசி வாங்க மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

அரிசி மற்றும் எரிவாயு சந்தையில் ஒரு நெருக்கடி உள்ளது. இதுபோன்ற சூழலில் பால்மா இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த இறக்குமதியாளர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. .

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!