சாரதி அனுபதிப்பத்திரத்துக்கான உடற்தகுதி மருத்துவச் சான்றிதழ் கட்டணம் அதிகரிப்பு

கனரக மற்றும் இலகுரக வாகன சாரதி உரிமம் பெறுவதற்கான மருத்துவ உடற்தகுதி சான்றிதழைப் பெறுவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் 800 ரூபாயிலிருந்து இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.