Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்சோபகிருது வருடப்பிறப்பில் நல்லூர் கந்தனுக்கு சிறப்பு வழிபாடு

சோபகிருது வருடப்பிறப்பில் நல்லூர் கந்தனுக்கு சிறப்பு வழிபாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று  வெள்ளிக்கிழமை (14) காலை முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து வள்ளி – தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சியளித்தார்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular