எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் விடுமுறை என்பதனால் மறுநாள் சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.